The Bible Software
bible.softwareProverbsProverbs 3 › Proverbs 3:26

Proverbs 3:26

யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, 1 உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken.

In Context

25திடீரென வரும் திகிலும், 1 துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். 1

27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. 1

Read all of Proverbs 3

Cross References

1 Samuel 2:9அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; 1 துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; 1 பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை. 1

Psalms 91:9எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை 1 உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். 1

Proverbs 14:26யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; 1 அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 3:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 3:25Proverbs 3Proverbs 3:27 →