1 சாமுவேல் 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; 1 துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; 1 பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 33:3உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; 1 அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; 1 அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, 1 உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள். 1
1 Samuel 25:26இப்பொழுதும் என்னுடைய ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், யெகோவா உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் யெகோவாடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய எதிரிகளும், என்னுடைய ஆண்டவனுக்கு விரோதமாகத் தீங்கு தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகட்டும்.
Job 5:24உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; 1 உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது 1 குறைவைக் காணமாட்டீர். 1
Job 40:13நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, 1 அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு. 1
Psalms 33:16எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; 1 போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். 1
Psalms 37:28யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; 1 அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; 1 அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; 1 துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். 1