The Bible Software
bible.softwareProverbsProverbs 3 › Proverbs 3:31

Proverbs 3:31

கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Envy thou not the oppressor, and choose none of his ways.

In Context

30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, 1 காரணமின்றி அவனோடு வழக்காடாதே. 1

32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. 1

Read all of Proverbs 3

Cross References

Psalms 37:1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 1 நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 1

Psalms 73:3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, 1 வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். 1

Proverbs 2:12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், 1 மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், 1

Proverbs 22:22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; 1 சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. 1

Proverbs 24:1பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. 1

Ecclesiastes 5:8ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாக இருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 3:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 3:30Proverbs 3Proverbs 3:32 →