Proverbs 3:32
மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the froward is abomination to the LORD: but his secret is with the righteous.
In Context
31கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. 1
Cross References
Job 29:4தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. 1
Psalms 25:14யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; 1 அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 1
Proverbs 6:12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1
Proverbs 8:13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; 1 பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், 1 மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். 1
Proverbs 14:10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; 1 அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். 1
Matthew 11:25அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.