Proverbs 3:35
ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; 1 மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The wise shall inherit glory: but shame shall be the promotion of fools.
In Context
34இகழ்வோரை அவர் இகழுகிறார்; 1 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 1
Cross References
Psalms 73:24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, 1 முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 1
Proverbs 4:8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; 1 நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். 1
Proverbs 13:8மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; 1 தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். 1
Daniel 12:2பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
Luke 14:9அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.