Proverbs 30:20
அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; 1 அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; 1 நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
21மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, 1 நான்கையும் அது தாங்கமுடியாது. 1
Cross References
2 Samuel 11:4அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள்.
Proverbs 7:13அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, 1 முகம் நாணாமல் அவனைப் பார்த்து: 1