Proverbs 30:19
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், 1 கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், 1 ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, 1 என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. 1
Cross References
Exodus 22:16திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும்.
Isaiah 40:31யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.