நீதிமொழிகள் 30:29
விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; 1 விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
There be three things which go well, yea, four are comely in going:
In Context
28தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, 1 அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே. 1
30அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், 1
Cross References
Proverbs 30:15கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. 1 திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு. 1