Proverbs 31:18
தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; 1 இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She perceiveth that her merchandise is good: her candle goeth not out by night.
In Context
17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, 1 தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். 1
19தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; 1 அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 1
Cross References
Genesis 31:40பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.
Matthew 25:3புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
2 Thessalonians 3:7இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல்,