Proverbs 31:19
தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; 1 அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She layeth her hands to the spindle, and her hands hold the distaff.
In Context
18தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; 1 இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். 1
20சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, 1 ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். 1
Cross References
Exodus 35:26எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.