Proverbs 31:29
அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; 1 நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Many daughters have done virtuously, but thou excellest them all.
In Context
28அவளுடைய பிள்ளைகள் எழும்பி, 1 அவளை பாக்கியவதி என்கிறார்கள்; 1 அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: 1
30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், 1 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். 1
Cross References
Ruth 3:11இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள்.
Song of Solomon 6:8ராணிகள் அறுபதுபேரும், 1 மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; 1 கன்னியர்களுக்குத் தொகையில்லை. 1