Proverbs 31:28
அவளுடைய பிள்ளைகள் எழும்பி, 1 அவளை பாக்கியவதி என்கிறார்கள்; 1 அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Her children arise up, and call her blessed; her husband also, and he praiseth her.
In Context
Cross References
Genesis 48:12அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
Psalms 116:16யெகோவாவே, நான் உமது அடியேன்; 1 நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; 1 என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 1
Song of Solomon 7:1இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் 1 மிகவும் அழகாக இருக்கிறது; 1 உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க 1 தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. 1
2 Timothy 1:5அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.