Proverbs 31:3
பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் 1 ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Give not thy strength unto women, nor thy ways to that which destroyeth kings.
In Context
2என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, 1 என்னுடைய பொருத்தனைகளின் மகனே, 1
Cross References
Deuteronomy 17:17அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.
Nehemiah 13:26இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவம்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் தேசங்களுக்குள்ளே இருந்ததில்லை; அவன் தன்னுடைய தேவனால் சிநேகிக்கப்பட்டவனாக இருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் யூதரல்லாத பெண்கள் பாவம் செய்யவைத்தார்களே.
Proverbs 7:26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; 1 பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். 1