Proverbs 4:16
தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; 1 அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
15அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; 1 அதைவிட்டு விலகிக் கடந்துபோ. 1
17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, 1 கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். 1
Cross References
Psalms 36:4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, 1 நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, 1 பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 1
Proverbs 2:14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், 1
Jeremiah 9:4நீங்கள் அவனவன் தன்தன் நண்பனுக்கு + 9:4 நண்பனுக்குஎச்சரிக்கையாயிருங்கள், எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்த சகோதரனும் மோசம்செய்கிறான், எந்த சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
Luke 22:66விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
Acts 24:7அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,