Proverbs 4:2
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; 1 என் உபதேசத்தை விடாதிருங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For I give you good doctrine, forsake ye not my law.
In Context
1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, 1 புத்தியை அடையும்படி கவனியுங்கள். 1
Cross References
Deuteronomy 32:2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; 1 பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 1
2 Chronicles 7:19நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால்,
Job 33:3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; 1 நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். 1
Psalms 89:30அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், 1 என்னுடைய வேதத்தை விட்டு விலகி; 1
Proverbs 8:8என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; 1 அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. 1
John 7:16இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.