Proverbs 4:24
வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, 1 உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Put away from thee a froward mouth, and perverse lips put far from thee.
In Context
23எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், 1 அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். 1
Cross References
Job 11:14உம்முடைய கையிலே அநீதி இருந்தால், 1 அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும். 1
Proverbs 6:12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1
Proverbs 8:13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; 1 பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், 1 மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். 1
Ezekiel 18:31நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?
Colossians 3:8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
James 1:21ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.