நீதிமொழிகள் 5:16
உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் 1 உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let thy fountains be dispersed abroad, and rivers of waters in the streets.
In Context
15உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், 1 உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. 1
17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், 1 உனக்கே உரியவைகளாக இருப்பதாக. 1
Cross References
Genesis 24:60ரெபெக்காளை வாழ்த்தி: “எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாகப் பெருகுவாயாக; 2 உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்களாக” என்று ஆசீர்வதித்தார்கள்.
Judges 12:9அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Psalms 127:3நீங்கள் அதிகாலையில் எழுந்து, 1 நேரத்துடன் வேலைகளைச் செய்து, 1 வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; 1 அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 1
Isaiah 48:21அவர் அவர்களை வனாந்திரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகம் இருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கச்செய்தார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.