Proverbs 5:18
உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; 1 உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let thy fountain be blessed: and rejoice with the wife of thy youth.
In Context
17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், 1 உனக்கே உரியவைகளாக இருப்பதாக. 1
Cross References
Song of Solomon 4:12என் சகோதரியே! என் மணவாளியே! 1 நீ அடைக்கப்பட்ட தோட்டமும், 1 மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், 1 பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய். 1
Malachi 2:14ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே.