The Bible Software
bible.softwareProverbsProverbs 5 › Proverbs 5:21

Proverbs 5:21

மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For the ways of man are before the eyes of the LORD, and he pondereth all his goings.

In Context

20என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, 1 அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? 1

22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1

Read all of Proverbs 5

Cross References

Job 14:16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1

Job 31:4அவர் என் வழிகளைப் பார்த்து, 1 என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ? 1

Psalms 11:4யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; 1 யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; 1 அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. 1

Psalms 119:168உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; 1 என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. தெள. 1

Psalms 139:3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; 1 என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். 1

Jeremiah 16:17என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 5:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 5:20Proverbs 5Proverbs 5:22 →