Proverbs 6:2
நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், 1 உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou art snared with the words of thy mouth, thou art taken with the words of thy mouth.
In Context
1என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, 1 அந்நியனுக்கு உறுதியளித்தால், 1
Cross References
Proverbs 12:13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; 1 நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 1