Proverbs 6:3
இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், 1 நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், 1 உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். 1
Cross References
Exodus 10:3அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: “நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு.
2 Chronicles 12:5அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Psalms 31:8எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், 1 என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். 1