Proverbs 6:25
உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; 1 அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lust not after her beauty in thine heart; neither let her take thee with her eyelids.
In Context
Cross References
2 Samuel 11:2ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
2 Kings 9:30யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,
Song of Solomon 4:9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; 1 என் சகோதரியே! என் மணவாளியே! 1 உன் கண்களில் ஒன்றிலும் 1 உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் 1 என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். 1
Matthew 5:28நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.