Proverbs 7:11
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; 1 அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
(She is loud and stubborn; her feet abide not in her house:
In Context
10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த 1 தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். 1
12சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், 1 சந்துகள்தோறும் மறைந்திருப்பாள். 1
Cross References
Proverbs 9:13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். 1
Proverbs 27:14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு 1 தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். 1
1 Timothy 5:13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.