Proverbs 7:14
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, 1 இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I have peace offerings with me; this day have I payed my vows.
In Context
13அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, 1 முகம் நாணாமல் அவனைப் பார்த்து: 1
Cross References
Leviticus 7:11“யெகோவாவுக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால்,
Deuteronomy 12:6அங்கே உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், பொருத்தனைகளையும், உற்சாகபலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,
1 Kings 21:9அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,
Proverbs 17:1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, 1 சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். 1
Isaiah 1:13இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன்.