Proverbs 7:27
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; 1 அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Her house is the way to hell, going down to the chambers of death.
In Context
26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; 1 பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். 1
Cross References
Proverbs 5:5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; 1 அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 1
Ecclesiastes 7:26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.