The Bible Software
bible.software › நீதிமொழிகள் › நீதிமொழிகள் 8 › நீதிமொழிகள் 8:11

நீதிமொழிகள் 8:11

முத்துக்களைவிட ஞானமே நல்லது; 1 ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For wisdom is better than rubies; and all the things that may be desired are not to be compared to it.

In Context

10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1

12ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, 1 நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். 1

Read all of நீதிமொழிகள் 8

Cross References

Deuteronomy 30:13நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;

Psalms 19:10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், 1 தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. 1

Proverbs 3:14அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், 1 அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. 1

Proverbs 16:16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1

Matthew 16:26மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நீதிமொழிகள் 8:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நீதிமொழிகள் 8:10நீதிமொழிகள் 8நீதிமொழிகள் 8:12 →