Proverbs 8:10
வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold.
In Context
9அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், 1 ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். 1
11முத்துக்களைவிட ஞானமே நல்லது; 1 ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. 1
Cross References
Psalms 119:127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். 1
Proverbs 2:4அதை வெள்ளியைப்போல் நாடி, 1 புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், 1
Proverbs 8:19பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; 1 சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. 1
Proverbs 16:16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1
Proverbs 23:23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; 1 அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. 1
Acts 3:6அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,