Proverbs 8:2
அது வழியருகே உள்ள மேடைகளிலும், 1 நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She standeth in the top of high places, by the way in the places of the paths.
In Context
1ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? 1 புத்தி சத்தமிடுகிறதில்லையோ? 1
3அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: 1
Cross References
Proverbs 9:3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, 1 பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 1