Proverbs 8:3
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She crieth at the gates, at the entry of the city, at the coming in at the doors.
In Context
2அது வழியருகே உள்ள மேடைகளிலும், 1 நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. 1
4மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். 1
Cross References
Job 29:7நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், 1 வீதியில் என் இருக்கையைப் போடும்போது, 1
Matthew 22:9ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
John 18:20இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.