Proverbs 8:30
நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; 1 எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, 1 எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
31அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, 1 மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். 1
Cross References
Isaiah 42:1இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
Matthew 17:5அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
John 1:18தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். 1 யோவான்ஸ்நானன் கிறிஸ்து அல்ல
John 16:28நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.