Proverbs 8:29
சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி 1 அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
28உயரத்தில் மேகங்களை அமைத்து, 1 சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், 1
Cross References
Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1
Job 38:11இதுவரை வா, மீறி வராதே; 1 உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? 1
Psalms 104:5பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார். 1
Psalms 136:5வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
Jeremiah 5:22எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று யெகோவா சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?