Proverbs 9:2
தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, 1 திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, 1 தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She hath killed her beasts; she hath mingled her wine; she hath also furnished her table.
In Context
1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, 1 தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, 1
3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, 1 பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 1
Cross References
Proverbs 9:5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, 1 நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். 1
Song of Solomon 8:2நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, 1 என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; 1 நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும், 1 என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். 1
Matthew 22:3அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
1 Corinthians 5:7ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.