The Bible Software
bible.softwareProverbsProverbs 9 › Proverbs 9:1

Proverbs 9:1

ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, 1 தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Wisdom hath builded her house, she hath hewn out her seven pillars:

In Context

2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, 1 திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, 1 தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, 1

Read all of Proverbs 9

Cross References

1 Kings 7:675 அடி நீளமும் 45 அடி அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது.

Proverbs 1:20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, 1 வீதிகளில் சத்தமிடுகிறது. 1

Proverbs 3:1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; 1 உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். 1

Isaiah 55:1ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.

1 Corinthians 3:9நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.

Ephesians 2:20அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 9:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Proverbs 9Proverbs 9:2 →