The Bible Software
bible.softwareProverbsProverbs 9 › Proverbs 9:6

Proverbs 9:6

பேதமையைவிட்டு விலகுங்கள், 1 அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; 1 புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Forsake the foolish, and live; and go in the way of understanding.

In Context

5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, 1 நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். 1

7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; 1 துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 1

Read all of Proverbs 9

Cross References

Psalms 45:10மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; 1 உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. 1

Proverbs 4:11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; 1 செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். 1

Proverbs 8:35என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். 1

Proverbs 10:17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; 1 திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 1

Matthew 7:13குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

Acts 2:40இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 9:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 9:5Proverbs 9Proverbs 9:7 →