The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 104 › சங்கீதங்கள் 104:2

சங்கீதங்கள் 104:2

ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Who coverest thyself with light as with a garment: who stretchest out the heavens like a curtain:

In Context

1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; 1 மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 1

3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, 1 மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். 1

Read all of சங்கீதங்கள் 104

Cross References

Job 36:30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; 1 சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். 1

Isaiah 45:12நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

Habakkuk 3:4அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; 1 அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; 1 அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது. 1

Matthew 17:2அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

Hebrews 1:10கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 104:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 104:1சங்கீதங்கள் 104சங்கீதங்கள் 104:3 →