The Bible Software
bible.softwareயோபுயோபு 36 › யோபு 36:30

யோபு 36:30

இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; 1 சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, he spreadeth his light upon it, and covereth the bottom of the sea.

In Context

29மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? 1

31அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், 1 ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். 1

Read all of யோபு 36

Cross References

Genesis 1:9பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.

Exodus 14:28தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

Job 38:8கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, 1 அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 1

Job 38:34ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று 1 உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? 1

Psalms 104:2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 1

Luke 17:24மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:30

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:29யோபு 36யோபு 36:31 →