Psalms 104:21
இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The young lions roar after their prey, and seek their meat from God.
In Context
20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; 1 அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும். 1
22சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, 1 தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும். 1
Cross References
Job 38:41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, 1 ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, 1 அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?
Psalms 145:15எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; 1 ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர். 1
Isaiah 31:4யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார்.
Joel 1:18மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.
Joel 2:22வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும்.