The Bible Software
bible.softwarePsalmsPsalms 109 › Psalms 109:21

Psalms 109:21

ஆண்டவராகிய யெகோவாவே, 1 நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, 1 உமது கிருபை நலமானதினால், 1 என்னை விடுவித்தருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But do thou for me, O GOD the Lord, for thy name’s sake: because thy mercy is good, deliver thou me.

In Context

20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், 1 என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன். 1

22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், 1 என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. 1

Read all of Psalms 109

Cross References

Psalms 25:11யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; 1 உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். 1

Psalms 36:7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! 1 அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 1

Psalms 69:16யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், 1 உம்முடைய தயை நலமாயிருக்கிறது; 1 உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும். 1

Psalms 79:9எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, 1 உமது பெயருக்காக எங்களை விடுவித்து, 1 எங்களுடைய பாவங்களை மன்னியும். 1

Psalms 86:15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், 1 இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், 1 சத்தியமுமுள்ள தேவன். 1

John 17:1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 109:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 109:20Psalms 109Psalms 109:22 →