சங்கீதங்கள் 111:2
யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், 1 அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The works of the LORD are great, sought out of all them that have pleasure therein.
In Context
1அல்லேலூயா, 1 செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 1
3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, 1 அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 1
Cross References
Job 9:10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், 1 எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1
Job 37:7தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, 1 அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். 1
Job 38:1அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: 1
Psalms 77:11யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், 1 உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; 1
Psalms 104:24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! 1 அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; 1 பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 1
Psalms 107:43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; 1 ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.