Job 37:7
தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, 1 அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He sealeth up the hand of every man; that all men may know his work.
In Context
8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, 1 தங்கள் கெபிகளில் தங்கும். 1
Cross References
Job 9:7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; 1 அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். 1
Job 36:24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். 1
Psalms 64:9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, 1 அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள். 1
Psalms 109:27இது உமது கரம் என்றும், யெகோவாவே, 1 தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. 1
Ecclesiastes 8:17தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
Isaiah 26:11யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும்.