The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 116 › சங்கீதங்கள் 116:16

சங்கீதங்கள் 116:16

யெகோவாவே, நான் உமது அடியேன்; 1 நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; 1 என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

O LORD, truly I am thy servant; I am thy servant, and the son of thine handmaid: thou hast loosed my bonds.

In Context

15யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. 1

17நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1

Read all of சங்கீதங்கள் 116

Cross References

2 Chronicles 33:11ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

Psalms 107:14காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, 1 அவர்களுடைய கட்டுகளை அறுத்தார். 1

Psalms 143:12உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, 1 என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; 1 நான் உமது அடியேன்.

John 12:26ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

Romans 6:22இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 116:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 116:15சங்கீதங்கள் 116சங்கீதங்கள் 116:17 →