The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 116 › சங்கீதங்கள் 116:17

சங்கீதங்கள் 116:17

நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of the LORD.

In Context

16யெகோவாவே, நான் உமது அடியேன்; 1 நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; 1 என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 1

18நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை 1 அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும், 1

Read all of சங்கீதங்கள் 116

Cross References

Leviticus 7:12அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

Deuteronomy 12:11உங்கள் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் யெகோவாவுக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

Psalms 107:22நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. 1

Acts 2:42அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 116:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 116:16சங்கீதங்கள் 116சங்கீதங்கள் 116:18 →