The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 116 › சங்கீதங்கள் 116:7

சங்கீதங்கள் 116:7

என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், 1 நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Return unto thy rest, O my soul; for the LORD hath dealt bountifully with thee.

In Context

6யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்; 1 நான் மெலிந்துபோனேன், 1 அவர் என்னைப் பாதுகாத்தார். 1

8என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், 1 என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1

Read all of சங்கீதங்கள் 116

Cross References

Psalms 95:11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, 1 என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

Jeremiah 6:16வழிகளில் நின்று, முன்னோர்களின் பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதில் செல்லுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதில் நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

Hosea 2:7அவள் தன் நாயகர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின கணவனிடத்திற்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.

Hebrews 4:8யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 116:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 116:6சங்கீதங்கள் 116சங்கீதங்கள் 116:8 →