சங்கீதங்கள் 116:8
என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், 1 என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For thou hast delivered my soul from death, mine eyes from tears, and my feet from falling.
In Context
7என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், 1 நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 1
9நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன். 1
Cross References
Psalms 37:24அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; 1 யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 1
Psalms 56:13நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, 1 நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?
Psalms 94:18என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, 1 யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. 1
Isaiah 38:5நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களுடன் பதினைந்து வருடங்கள் கூட்டுவேன்.
Revelation 21:4அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.