Psalms 118:21
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், 1 நான் உம்மைத் துதிப்பேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will praise thee: for thou hast heard me, and art become my salvation.
In Context
20யெகோவாவின் வாசல் இதுவே; 1 நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள். 1
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, 1 மூலைக்குத் தலைக்கல்லானது. 1
Cross References
Exodus 15:2யெகோவா என்னுடைய பெலனும் 1 என்னுடைய கீதமுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; 1 அவரே என்னுடைய தேவன், 1 அவருக்கு வாசஸ்தலத்தை 1 ஆயத்தம்செய்வேன்; 1 அவரே என் தகப்பனுடைய தேவன், 1 அவரை உயர்த்துவேன்; 1
Psalms 69:33யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், 1 கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார். 1
Psalms 118:14யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானார். 1
Isaiah 49:8பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்;