சங்கீதங்கள் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின 1 யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My help cometh from the LORD, which made heaven and earth.
In Context
1எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக 1 என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 1
3உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; 1 உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 1
Cross References
Genesis 1:1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
Psalms 115:15வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 1
Psalms 146:5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, 1 தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 1
Isaiah 41:13உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்.
Hosea 13:9இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்? + 13:9 ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.