The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 129 › சங்கீதங்கள் 129:2

சங்கீதங்கள் 129:2

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், 1 என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Many a time have they afflicted me from my youth: yet they have not prevailed against me.

In Context

1என்னுடைய சிறுவயது முதற்கொண்டு 1 அநேகமுறை என்னை நெருக்கினார்கள். 1

3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, 1 தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 1

Read all of சங்கீதங்கள் 129

Cross References

Job 5:19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; 1 ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. 1

Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1

Psalms 125:1யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் 1 சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். 1

John 16:33என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.

2 Corinthians 4:8நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 129:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 129:1சங்கீதங்கள் 129சங்கீதங்கள் 129:3 →