The Bible Software
bible.software › யோபு › யோபு 5 › யோபு 5:19

யோபு 5:19

ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; 1 ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He shall deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.

In Context

18அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; 1 அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. 1

20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், 1 போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். 1

Read all of யோபு 5

Cross References

Psalms 34:20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; 1 அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. 1

Psalms 91:3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், 1 பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். 1

Proverbs 6:16ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், 1 ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 1

Isaiah 43:2நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது.

Daniel 3:25அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

1 Corinthians 10:13மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார். 1 விக்கிரக விருந்தும், கர்த்தருடைய பந்தியும்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 5:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 5:18யோபு 5யோபு 5:20 →