சங்கீதங்கள் 129:4
யெகோவாவோ நீதியுள்ளவர்; 1 துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, 1 இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The LORD is righteous: he hath cut asunder the cords of the wicked.
In Context
3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, 1 தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 1
5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். 1
Cross References
Ezra 9:15இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதின் காரணமாக நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று விண்ணப்பம் செய்தேன்.
Psalms 7:12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1
Psalms 124:6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் 1 இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. 1
Psalms 140:5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் 1 கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; 1 வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா) 1
Lamentations 3:22நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 1