Lamentations 3:22
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It is of the LORD’S mercies that we are not consumed, because his compassions fail not.
In Context
21இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். 1
23அவைகள் காலைதோறும் புதியவைகள்; 1 உமது உண்மை பெரிதாயிருக்கிறது. 1
Cross References
2 Samuel 24:14அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
Ezra 9:13இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செயல்களினாலும், எங்கள் பெரிய குற்றத்தாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்திற்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கும்போது,
Psalms 69:17உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; 1 நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும். 1
Psalms 78:38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; 1 அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், 1 அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். 1
Psalms 106:45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, 1 தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து, 1
Ezekiel 20:8அவர்களோ, என்னுடைய சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் அசுத்தமான சிலைகளை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என்னுடைய கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.